Activities
விளையாட்டுக்கழகம்
“லம்போதரா” எனும் பெயருடன் இணுவில் பொதுநூலகத்தால் இயக்கப்பட்டு வரும் இவ்விளையாட்டுக்கழகத்தில் பல இளைஞர்கள் இணைந்து பயனடைந்து வருகின்றார்கள். வருட வருடம் நடைபெறும் போட்டிகளாக உள்ளக விளையாட்டிலும் இப்பிரதேச மக்களை ஈடுபடுத்தி வருகின்றது.
கரம், சதுரங்கம் போன்ற போட்டிகளும் துடுப்பாட்டம், உதைபந்து போன்ற பெருவிளையாட்டுக்களும் வருடா வருடம் நடைபெற்று வருகின்றது.
Committee