a. Relief Fund
இப் பிரதேசங்களில் அவ்வப்போது ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நூலக அங்கத்தவர்கள் அபிமானிகளின் ஒத்துழைப்பால் முடிந்தளவு பொருட்கள், நிதியுதவி மற்றும் சரீர உதவிகளை வழங்கி வருகின்றது.
2004 ஏற்பட்ட சுனாமி தாக்கம் தொடக்கம் பெரியளவிலான இயற்கை அனர்த்தங்களிற்கு நூலகத்தினால் முடிந்தளவு பங்களிப்பு வழங்கப்பட்டு வருகின்றது. வெள்ள அனர்த்தங்கள், கொரோனா நோய் நிலைமை என்பவற்றிற்கும் இயன்றளவு பங்களிப்பு வழங்கப்பட்டு வருகின்றது.
b. Educational Development projects
கல்வி அபிவிருத்தியில் முக்கியமாக க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அது மாத்திரமன்றி தரம் 5 புலமைப்பரிசில் வகுப்புக்கள் சிறுவர்களுக்கான சித்திர, கணினி வகுப்புக்களும் நடைபெற்று வருகின்றது.
c. Blood Donation
நூலகத்தின் புனருத்தாரண ஆண்டு விழாவை முன்னிட்டு வருடா வருடம் இரத்ததான நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
d. Community Welfare Project