Memories

இணுவில் ஒரு பாரம்பரிய மிக்க கிராமமாகும் இணுவிலில் நூலகமும் தனக்கென்று ஒரு தடத்தை அன்று தொடக்கம் இன்று வரை பதித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை நூலக ஞாபகங்களை பதிவு செய்கின்றோம்