இணுவில் பொதுநூலகம் சனசமூக நிலையம்
நூலககீதம்
இராகம் : கல்யாணி
தாளம் : ஆதி
இயற்றியவர் : “கலாரத்னா”,கலாபூஷணம்”.”கவிமானி”,”மஹாவித்துவான்”
இணுவில், யாழ்ப்பாணம்;, இலங்கை பிரம்மஸ்ரீ.மா.த.ந.வீரமணிஐயர் (M.A,J.P)
பல்லவி
ஏழிசை வாழ்ந்திடும் இணுவையம்பதி பொது
நூலகம் வாழியவே!