Skip to content
நூலகத்தின் வருடாந்த செயற்பாடுகள்
- புலமைப் பரிசில் வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்ககள்
- க.பொ.த. சாதரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்குகள் இலவசமாக வழங்கப்படுகின்றன
- ஆங்கில வகுப்பு நடைபெறுகின்றது
- சிங்கள வகுப்புக்கள நடாத்தல்
- கணிணிக்கற்கைநெறிகளை போதித்தல்
- வாசிப்பு மேம்பாடு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வை நடாத்தல்
- ஆண்டு நிறைவு விழாவையொட்டிய போட்டிகள்
- பொது அறிவுப் போட்டிப் பரீட்சை
- சதுரங்க சுற்றுப் போட்டி
- கரம் சுற்றுப் போட்டி
- துடுப்பாட்ட சுற்றுப் போட்டி
- முன்பள்ளி மாணவர்களுக்கான கலைவிழா, விளையாட்டுப்போட்டி, கண்காட்சி போன்றவற்றை நடாத்துதல்
- நூல்கள் வெளியீடு செய்தல்
- இரத்ததான நிகழ்வுகளை ஒழுங்கு செய்தல்
- செயலமர்வுகளை நடாத்துதல்
- மருத்துவ முகாம்
- தண்ணீர் பந்தல் நடாத்துதல்
🌐