இப்பிரதேசத்தில் 1930ஆம் ஆண்டு ஸ்ரீ கணேச வாசிகசாலைஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 1986 ஆம் ஆண்டு இணுவில் பொதுநூலகம்சனசமூக நிலையம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட நூலகம் 2002 ஆம் ஆண்டு நிரந்தர காணி கட்டடத்துடன் இப் பிரதேசத்திற்கு பெரும் சேவையாற்றும் பெரு விருட்சமாக இன்று 25500 இற்கு மேற்பட்ட நூல்களுடன் பல துறைகளை உள்ளடக்கி மிளிர்கின்றது.
Logo & Reg. No.
இணுவில் பொது நூலகத்திற்குரிய இலட்சனை 2002 ஆம் ஆண்டு யாப்பு நிறைவேற்றத்துடன் உருவாக்கப்பட்டது. நூலகம், சனசமூக நிலையத்தின் பண்புகள் மற்றும் யாழ்ப்பாணத்தையும் பிரதி பலிப்பனவாக உருவாக்கப்பட்டுள்ளது, நூலகத்திற்கான பதிவு இலக்கம் 1986 ஆம் ஆண்டு பதியப்பட்டதாகும். Read more »
Anthem
நூலகத்திற்குரிய கீதம் இணுவில் மா.த.ந.வீரமணி ஐயர் அவர்களால் 2002 ஆம் ஆண்டு இயற்றப்பட்டதாகும்..Read more »
Vision & Mission
சிறந்த வாசிப்பு பழக்கம் உள்ள சமூகத்தை கட்டியெழுப்புவதும், சமூகத்திற்கு முன்னுதாரணமான சமூகம் சார் செயற்பாடுகளை முன்னெடுத்தல். Read more »
History
இணுவில் பொது நூலகமம் சனசமூக நிலையம் இணுவிலையும் அதனைச் சூழஉள்ள கிராமத்து மக்களின் நலன் கருதியும் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு ஆகும். இந்தப் பிரதேசத்திலே தரமான ஓர் நூலகம் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு புலம்பெயர்ந்து வாழும் அன்பர்களின் உதவியோடு இந்த நூலகம் புனரமைக்கப்பட்டு இருக்கின்றது. Read more »
Activities
இணுவில் பொது நூலகத்தினால் பல சமூக ரீதியிலான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆண்டு விழா நிகழவுகளையொட்டியதாகவும் அதிக செயற்பாடுகள் நடைபெறுகின்றன. Read more »
Memories
இணுவில் ஒரு பாரம்பரிய மிக்க கிராமமாகும் இணுவிலில் நூலகமும் தனக்கென்று ஒரு தடத்தை அன்று தொடக்கம் இன்று வரை பதித்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் ஆரம்ப காலம் தொடக்கம் இன்று வரை நூலக ஞாபகங்களை பதிவு செய்கின்றோம். Read more »